மீண்டும் களத்தில் மரியா ஷரபோவா!
Thursday, January 2nd, 2020
காயம் காரணமாக நீண்ட நாட்களாக டென்னிஸில் இருந்து விலகியிருந்த மரியா ஷரபோவா, பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் நேரடியாக விளையாட ரஷியாவின் மரியா ஷரபோவாவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
கோஹ்லியின் ருத்ரதாண்டவம்: IPL இல் புதிய வரலாறு!
சந்தர்ப்பத்திலும் ஒத்துழைக்கத் தயார்!
ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை !
|
|
|


