தயார் நிலையில் இலங்கை அணி!
Saturday, June 1st, 201912 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
உலகக் கிண்ணத் தொடரின் 3 ஆவது போட்டியாக இலங்கை அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்தின் கார்டிப்பில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டி, உலகக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியாக இன்று இடம்பெறவுள்ளது. ப்ரிஸ்ரலில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
இலங்கை அணியில் தொடர்கதையான உபாதை!
19 வயதுக்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான தொடர்: வடக்கு வெற்றி!
16 ஆம் திகதி தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பம்!
|
|