டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு மூன்றம் இடம்!
Thursday, September 5th, 2019
2021 வரை டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்பின் டெஸ்ட் தரவரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து மற்றும் இலங்கை தலா 60 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இதற்கிடையில், அணி தரவரிசையில் 120 புள்ளிகளுடன் இந்தியாமுதலிடத்தில் உள்ளது.

Related posts:
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸி!
டோனியின் கிரிக்கெட் முடிவுக்கு வந்து விட்டதா?
தேசிய அணி வீர வீராங்கனைகளுக்கு கொடுப்பனவு!
|
|
|


