இலங்கை – அவுஸ்திரேலியா T20 தொடர் ஆரம்பம்!
Sunday, October 27th, 2019இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அடிலெய்ட்டில் இலங்கை நேரப்படி இன்று (27) காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், இரண்டு அணிகளுமே அத்தொடருக்கு தமது வீரர்களை தயார்படுத்தும் தொடராக இத்தொடரைக் கருத முடியும். என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவுஸ்திரேலிய மண்ணில் தோற்காத இலங்கை!
ரங்கன ஹேரத் செய்யவுள்ள வரலாற்று சாதனை!
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான அணிகள் அறிவிப்பு!
|
|