இலங்கை அணிக்கு ஜனாதிபதியின் வாழ்த்து!
Friday, October 11th, 2019இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Related posts:
சம்பியன்ஸ் லீக்: லெய்செஸ்டர் வெற்றி!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹரூபிற்கு பதவி!
டோனியை தூக்கி எறிய இதுவே சரியான நேரம் - காம்பீர்!
|
|