இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலியா உலக சாதனை!
Wednesday, October 2nd, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ரி20 போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்களை அலைஸா ஹேய்லி ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். இதுவே ரி20 வராலாற்றில் தனிநபர் ஒருவர் அடித்த அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்.
Related posts:
தடகளத்தில் தங்கத்துடன் உலக சாதனை படைத்த இந்திய வீரர்!
கடற்படை மகளிர் பேஸ்போல் அணி வெற்றி!
இலங்கை அணிக்கு பாதிப்பாக அமையும் - சங்ககாரா !
|
|
|


