ஸ்பெய்ன் டென்னிஸ் வீராங்கனை தோல்வி!

சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரில் நடப்புச் சம்பியனும் கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெய்னின் கார்பின் முகுஜா தோல்வியடைந்துள்ளார்.
உக்ரைனை சேர்ந்த 44ஆம் நிலை வீராங்கனையான லிசி சுரென்கோவை எதிர்கொண்ட போட்டியில் அவர் இந்த தோல்வியை சந்தித்துள்ளார்.
குறித்த இந்த போட்டியில் கார்பின் முகுருஜா 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் லிசி சுரென்கோவிடம் தோல்வியடைந்து சுற்றிலிருந்து வெளியேறினார்.
Related posts:
மழை காரணமாக கைவிடப்பட்டது உலக கிண்ண தொடர் பயிற்சிப் போட்டி!
நேபாளம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகக்கிண்ணத்திற்கு தகுதி!
மத்தி – சென். ஜோன்ஸ் ஒருநாள் ஆட்டம் இன்று!
|
|