ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு அபராதம்!
Sunday, March 18th, 2018
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் ஒழுங்கு விதிமுறைகளை மீறி ஆவேசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகையினை அறவிடத் தீர்மானித்துள்ளது.
குறித்த இரு வீரர்களதும் போட்டி ஊதியத்திலிருந்து 25மூ வீதம் அபராதத் தொகையாக அறவிட சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
Related posts:
முரளியிடம் ஆலோசனை..!
291 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை அணி!
உலக அணிக்கு எதிரான டி20 போட்டி... சங்ககாரா, ஜயவர்த்தனாவின் முடிவு வெளியானது
|
|
|


