வெளியேறினார் அவுஸ்திரேலிய வீரர் ஜோஸ்!
Tuesday, May 29th, 2018
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசல்வுட் வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
27 வயதான அவர், காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இந்த தொடருக்கான அவுஸ்திரேலிய குழாமில் இருந்து மிச்சல் ஸ்ட்ராக் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இந்தநிலையில் ஹசல்வுட்டுக்கு பதிலாக அறிமுக வீரர் மிச்சல் நெசர் இணைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஏஞ்சலோ மெத்யூஸ் 12 ஆவது சதம் !
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை 8 ஆவது தடவையாக வென்றார் மெஸ்சி!
|
|
|


