வெளியாகிறது அகில தனஞ்சயவின் பரிசோதனை முடிவுகள்!
Thursday, February 7th, 2019
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு முறை பரிசோதனைக்காக இந்தியாவின் சென்னையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பரிசோதனை அறிக்கையானது எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஐ.பி.எல். தொடரிலிருந்து டுமினி விலகல்!
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில்
முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி!
|
|
|


