விராட் கோலி தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை!
Thursday, November 30th, 2017
இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான 20க்கு20 போட்டித் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுளள்ளன.
அதனாலேயே இந்திய அணியின் இந்த தொடருக்கான குழாம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இலங்கையுடனான ஒருநாள் தொடரில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் 20க்கு20 தொடரில் பங்கேற்பது குறித்து அறிவிக்க அவர் கால அவகாசம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
Related posts:
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி கால்பந்தாட்டத்தில் சம்பியனானது!
வெற்றிபெற்றது எப்படி - மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தன!
95 ஓட்டங்களால் பங்களாதேஷை வென்றது இந்திய அணி வெற்றி.!
|
|
|


