வலைப்பந்தாட்டப் போட்டி பொம்மர்ஸ் சம்பியன்!
Saturday, March 24th, 2018
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் வதிரி பொம்மர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வதிரி பொம்மர்ஸ் அணியை எதிர்த்து அல்வாய் மனோகரா அணியுடன் பலப் பரீட்சை செய்து கொண்டது. புள்ளிகளின் அடிப்படையில் பொம்மர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது
Related posts:
தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்!
ஒரு தொடரை கூட கைப்பற்றாத இலங்கை அணி!
பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி!
|
|
|


