வலைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் மகுடம்!
Wednesday, April 11th, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாவட்டச் செயலக அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
மன்னார் பொது உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்டச் செயலக அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அணி 52:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது.
Related posts:
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தோல்வி குறித்து கோஹ்லி!
கோஹ்லியை நம்பி இந்திய அணி இல்லை: பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின்!
கார் விபத்தில் இந்’திய அணியின் விக்கற் காப்பாளர் ரிஷப் பண்ட் பலத்த காயம் !
|
|
|


