லடாக் தாக்குதலின் எதிரொலி : IPL அனுசரணை ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் நிர்வாகம்!

Saturday, June 20th, 2020

இந்தியன் ப்றீமியர் லீக் தொடருக்கான பல்வேறு அனுசரணை ஒப்பந்தங்களை அதன் நிர்வாக சபை மீளாய்வு செய்யவுள்ளது.

சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடனான 440 கோடி இந்திய ரூபா பெறுமதியான வருடாந்த முன்னணி அனுசரணையானது, எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், அடுத்த வாரம் விசேட கலந்துரையாடலை நடத்த உள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லடாக் தாக்குதலை அடுத்து, சீனா தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான அனுசரணை குறித்த மீளாய்வு நடைபெறவுள்ளது

Related posts: