லசித் மலிங்காவுக்கு தனி விமானம் அனுப்பிய அம்பானி!
Wednesday, January 25th, 2017
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முகேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கு லசித் மலிங்காவை இணைத்துக் கொள்வதற்காக முகேஷ் இந்த விமானத்தை மலிங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவ்வணியில் மலிங்கா இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
ஓய்வு அறிவிக்காமல் இருந்திருந்தால் சச்சினை நீக்கியிருப்போம் -சந்தீப் படீல் !
இலங்கை - பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் சதி !
உலகக் கிண்ண கால்ப்பந்தில் கோல் மழை பொழிந்தது இங்கிலாந்து!
|
|
|


