ரோயல் லண்டன் தொடரில் மஹேல!
Wednesday, July 13th, 2016
லண்டனில் இடம்பெற்றுவரும் நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணியின் மஹேல ஜயவர்தன ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிற்கும் ஒப்பந்நம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சமரெஸ்ட் அணிக்காக நெட்வெஸ்ட் டி20 பிளாஷ்டில் மாத்திரம் விளையாடி வந்த நிலையில் சமரெஸ்ட் அணிக்காக ரோயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளார்.
Related posts:
100 இலக்குகள்: தில்ருவான் பெரேரா சாதனை!
வரலாற்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி!
எதிர்பார்த்த வீரர்கள் கிடைத்துள்ளனர் - T - 20 உலக கிண்ணம் குறித்து இலங்கையின் தலைவர் வனிந்து ஹசரங்க...
|
|
|


