ரியோ ஒலிம்பிக்: கண்ணீருடன் வெளியேறினார் ஜொகோவிச்!
Tuesday, August 9th, 2016
ரியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட உலகின் முதல்தர டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஒலிம்பிக் போட்டியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.
ஜேர்மனி வீரர் டெல் பெட்ரோ ஜுவன் பெட்ரோவிடம் 2-0 என தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் டெல் பெட்ரோவிடம் நொவெக் ஜொகோவிச் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக சாதனை படைத்த தென்கொரிய வீரர்!
போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டில்ஷான்?
சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு தேசியத்தில் இரண்டாமிடம்!
|
|
|


