ரங்கன ஹேரத் வெளியேற்றம் –  புதிய அணி அறிவிப்பு!

Thursday, November 30th, 2017

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் ரங்கன ஹேரத் நீக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அவருக்கு பதிலாக ஜெஃப்ரி வண்டர்சாய் இணைக்கப்பட்டுள்ளார். 39 வயதான ஹேரத் சுகவீனம் காரணமாக, நாடு திரும்பவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிற்கு எதிரான 3ம் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி விபரம் –

Dinesh Chandimal,

Dimuth Karunaratne,

Dhananjaya de Silva,

Sadeera Samarawickrama,

Angelo Mathews,

Lahiru Thirimanne,

Suranga Lakmal,

Dilruwan Perera,

Lahiru Gamage,

Lakshan Sandakan,

Vishwa Fernando,

Dasun Shanaka,

Niroshan Dickwella,

Roshen Silva,

Jeffrey Vandersay.

Related posts: