யூரோ கிண்ணம்: அரை இறுதிக்க்கு சென்றது ஜேர்மனி!

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்றைய காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியும், ஜேர்மனி அணியும் மோதின. பலம் வாய்ந்த இரு அணியினரும் கடைசி வரையி்ல் கோல் எதுவும் போடவில்லை.
தொடர்ந்து அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்தன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் ‛பெனால்டி ஷூட் அவுட்‛ வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 6-5 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி ஜேர்மனி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜேர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
Related posts:
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கும்படி கோரவில்லை -...
தென்னாபிரிக்காவின் இனவெறி புகார் இந்திய ரசிகர்கள் மீது!
கிண்ணத்தை வென்றது யூனியன் அணி!
|
|