யாழ். மாவட்டத்திலுள்ள மாநகர, நகர, பிரதேச சபைகள் மட்டத்தில் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி!

யாழ். மாவட்டத்திலுள்ள மாநகர, நகர, பிரதேச சபைகள் மட்டத்தில் மென்பந்து துடுப்பாட்டப் போட்டியை உள்ளூராட்சி மன்றங்களின் சபைகளின் கீழ் கடமையாற்றும் ஆண்கள், பெண்களுக்கிடையே நல்லூர் பிரதேச சபை நடத்தவுள்ளது.
குறித்த போட்டியில் பங்குபற்ற விரும்பும் மன்றங்கள், சபைகள் தமது விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும்-15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:
சங்ககாரா, டிவில்லியர்ஸை ஆட்டமிழக்கச் செய்தது மகிழ்ச்சி - அஸ்வின்
இந்தியா பரிதாபம் : தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டி இன்று - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதி...
|
|