மேசைப்பந்தாட்டம்; கிண்ணம் வென்றது கொக்குவில் இந்து !

இலங்கை பாடசாலைகள் மேசைப்பந்தாட்டச் சங்கம் நடத்திய பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்டத் தொடரில் “பி” பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
கொழும்பில் நேற்றுமுன்தினம் இந்த இறுதியாட்டம் நடைபெற்றது.
கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு சென். பீற்றர்ஸ் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 3:0 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
Related posts:
சில நாடுகள் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பூரண அங்கத்துவத்தை இழக்கக்கூடும்?
சொன்னதை செய்து காட்டிய டிவில்லியர்ஸ்!
மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ் !
|
|