மெசியை தோற்கடித்த ரொனால்டோ!
Saturday, December 9th, 2017
இந்த ஆண்டுக்கான பெலன் டோர் விருது, போர்த்துகலின் க்றிஸ்டியானோ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டின் சிறந்த காற்பந்து வீரருக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 2008ம் ஆண்டு முதல் இந்த விருதினை மெசியும், ரொனால்டோவுமே பெற்று வருகின்றனர். இருவரும் இதுவரையில் இந்த விருதினை தலா 5 தடவைகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரவரிசையில் மக்ஸ்வெல் முதலிடம்!
நல்லூர்ப்பிரதேச செயலக விளையாட்டுப் போட்டி - நாயன்மார்க்கட்டு பாரதி அணி சம்பியன்!
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பம்..!
|
|
|


