முதல் இனிங்ஸில் இந்தியா 194 ஓட்டங்கள் பின்னிலை!

Saturday, November 25th, 2017

இலங்கை – இந்திய இரண்டாவது டெஸ்ட் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

சந்திமால் 57 ஓட்டங்களையும் அஷ்வின் 4 விக்கட்டுகளையும் பெற்றனர்.இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில், ஆட்ட நேரம் நிறைவடையும் போது 1 விக்கட்டை இழந்து 11 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Related posts: