முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது பங்களாதேஷ்!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் போட்டி ஆரம்பித்துள்ளதுள்ள நிலையில் குழு ஏ விற்கான போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இதற்கமைய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில், 41 பந்துப்பரிமாற்றங்களின் மடிவில் இரண்டு இலக்குகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிவருகின்றது. குறித்த போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சஹித் அஜ்மலை புறக்கணிக்கவில்லை - இன்சமாம் உல் ஹக்!
வீரர்களுக்கான புதிய தரவரிசை!
வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது முதல் டெஸ்ட் போட்டி!
|
|