முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை !

Tuesday, March 7th, 2017

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(07) காலியில் ஆரம்பமாகியுள்ளது.

நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கிடையே இதுவரை இடம்பெற்ற 16 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 14 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: