முதலாம் இடத்தில் நடால்!

Friday, November 3rd, 2017

உலக டென்னிஸ் தரவரிசையில் முதலாம் இடத்துடனேயே ரபேல் நடால் இந்த ஆண்டை நிறைவு செய்யவுள்ளார்.

காயங்களால் பாதிக்கப்பட்ட அவர் இந்த ஆண்டு 9ஆம் தரநிலை வீரராக விளையாட ஆரம்பித்திருந்தார்.

ஃப்ரென்ச் மற்றும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்களின் வெற்றியுடன், தற்போது பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் இரண்டாம் சுற்றிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் இந்த ஆண்டு முழுவதும் முதலாம் இடத்திலேயே நிலைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

Related posts: