மீண்டும் தங்கப் பதக்கம் வென்ற உசைன்!

Monday, August 15th, 2016

ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜமைக்கா நாட்டின் வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் இந்த தூரத்தை 9.81 விநாடிகளில் கடந்துள்ளார். இவர் இந்த போட்டியில் மூன்றாவது முறையாகவும் தங்கப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற அமெரிக்க வீரர் ஜஸ்டின் கெட்லின், இந்த தூரத்தை 9.89 விநாடிகளில் நிறைவு செய்துள்ளார் மூன்றாவது இடத்தை பெற்ற கனடா வீரர் என்ருரே கிரேஸஸ், 9.91 விநாடிகளில் இந்த தூரத்தை கடந்துள்ளார்.

Related posts: