மீண்டுமொரு கட்டையினை தாண்டினார் திமுத் கருணாரத்ன!
Thursday, February 14th, 2019
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் மைதானத்தில் மற்றுமொரு சாதனையினை முறியடித்துள்ளார்.
அது இலங்கைக்காக டெஸ்ட் ஓட்டங்கள் 4000 இனை தாண்டிய 11வது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற முறையிலாகும்.
தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் டர்பர்கி இல் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் குறித்த சாதனையினை படைத்துள்ளார்.
நேற்றைய தினம்(13) திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 28 ஒட்டங்களை பெற்று டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையினை 4016 ஆக கடந்துள்ளார்.
Related posts:
சொந்த மண்ணில் இங்கிலாந்தை புரட்டி எடுத்த இலங்கை!
இனிமேல் இவானோவிச் டென்னிஸ் விளையாட மாட்டார்!
பிஃபா தரவரிசை: ஜேர்மனியை பின்தள்ளி பிரேசில் !
|
|
|


