மாவட்ட சதுரங்கப்போட்டி – கிளிநொச்சி விவேகானந்தாவுக்கு மூன்று தங்கம்!

கிளிநொச்சி சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டியில் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தை சேர்ந்த பு.கலையிசை 12 வயதின் கீழ் பெண்கள் முதலாம் பிரிவில் முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தையும், பு.நந்து~h 10 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், ஆ.பிரணகா 12 வயதின் கீழ் பெண்கள் பிரவில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
Related posts:
மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கின்றது இந்திய அணி!
தர வரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை வீரர்கள்!
முற்றுகிறதா கோஹ்லி-ரோஹித் சண்டை?
|
|