மாகாண கிரிக்கெட் தொடர் – முதல் சுற்றின் இறுதி போட்டிகளில் இரண்டு இன்று!
Monday, April 8th, 2019
அனைத்து மாகாண சுப்பர் நான்கு கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் இறுதி போட்டிகள் 02 இன்று(08) இடம்பெறவுள்ளன.
இதில் ஒரு போட்டியானது தம்புளை அணி – கண்டி அணி ஆகியவை தம்புளை மைதானத்தில் மோதுகின்றன.
இதுவரையில் இடம்பெற்ற 02 போட்டிகளிலும் குறித்த இரு அணிகளும் தோல்வியையே சந்தித்திருந்தது.
மற்றைய போட்டியானது கொழும்பு அணி – காலி அணி இடையே இடம்பெறவுள்ளது.
குறித்த இரு அணிகளும் தற்போது வரையில் பங்கேற்ற போட்டிகள் 02 இலும் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட்டதா?
இலங்கை டி20 குழாமில் பாரிய மாற்றம் - டி20 தொடருக்கு தலைவராக தரங்க!
கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடை...
|
|
|


