மஹ்மூதுல்லா 2ஆவது டெஸ்டில் இருந்து நீக்கம்!

இலங்கை — பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் பங்களாதேஷ் சகல துறை வீரர் மஹ்மூதுல்லா ஆட மாட்டார் என அவ்வணியின் முகாமையாளர் காலீத் மஹ்மூத் தெரிவித்தார்.
பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 100 ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ஆட்டம் எதிர்வரும் 15 ம் திகதி கொழும்பு பி சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
காலியில் இடம்பெற்ற முதல் டெஸ்ட்டில் அவர் 8 மற்றும் 0 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை - லித்துவேனியா உதைபந்தாட்டப் போட்டி முடிவு!
சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் அணித்தலைவர்!
சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளார்!
|
|