மலிங்கா தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி!

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொண்ட மலிங்கா, பலமுறை புற்களுடன் கூடிய ஆடுகளத்தை கோரிய போது புற்கள் வெட்டப்பட்ட ஆடுகளமே தரப்படுகிறது என குற்றம்சாட்டியிருந்தார்.
மலிங்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படும் என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
முரளிதரன் சிறந்த பந்துவிச்சாளர் ஆனால் அஸ்வின் பந்துவீச்சு வேறு - திலன் சமரவீரா!
சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு
டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்!
|
|