மன்னார் துடுப்பாட்ட தொடர் விரைவில்
Sunday, August 20th, 2017
மன்னார் ஸ்ரார் ஈகிள்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தத் திட்டமிட்ட துடுப்பாட்டத் தொடரின் ஆட்டங்கள் எதிர்வரும் 25ஆம், 26ஆம், 27ஆம் திகதிகளில் மன்னார் பொது விளையாட்டு மைதானம், அல்பதா விளையாட்டு மைதா னம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளன.
இந்தத் தொடரில் பங்குபற்ற விரும்பும் விளையாட் டுக் கழகங்கள் எதிர் வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் ஏற்பாட்டாளர் களுடன் தொடர்புகொண்டு பதிவை மேற்கொள்ள முடியும்.
Related posts:
மகன் தங்கம் வெல்வதற்காக காய்கறி விற்று நிதி கொடுத்து ஊக்கமளித்த ஏழைத் தாய்!
தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
மல்யுத்தம், யூடோ, தைகொண்டே போட்டிகளில் துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை 30 பதக்கங்களை பெற்று வர...
|
|
|


