பொதுநலவாய விளையாட்டு: இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்!
Friday, April 6th, 2018
அவுஸ்திரேலியாவின் கோல்ட்- கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. பதக்கப் பட்டியலில்5-தங்கம் 3-வெள்ளி 2-வெண்கலம் அடங்கலாக பதக்கங்களுடன் பிரிட்டன் முதலாவது இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலியா 4-தங்கம் 4-வெள்ளி 4-வெண்கலம் அடங்கலாக 12 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மலேசியா 2-தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் சார்பில் பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்ற இரண்டு பேர் வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர். இலங்கை 12வது இடத்தில் உள்ளது.
Related posts:
200 மீற்றர் ஒட்டத்தில் உசைன் போல்ட் வெற்றி!
டோனிக்கு பின்னணியில் இருப்பவர் யார்?
உலகக் கிண்ணத் தகுதிகான் சுற்றில் 9 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி!
|
|
|


