பூப்பந்தாட்ட தொடர்: கிண்ணத்தை வென்றது பருத்தித்துறை ஜக்கியம் !
Tuesday, March 6th, 2018
பருத்தித்துறை பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்தாட்டத்தில் சம்பியனாகியது பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக் கழகம்
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையான பூப்பந்தாட்டத் தொடரில் பொண்கள் பிரிவு நெல்லயடி மத்தி கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இடம் பெற்றது.
ஜக்கிய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது. இரண்டு ஒற்றையர் ஆட்டங்களையும் ஓர் இரட்டையர் ஆட்டத்தையும் கொண்டதாக இறுதியாட்டம் அமைந்தது இரண்டு ஒற்றையர் ஆட்டத்தையும் முறையே 21:5,21:7 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்றது ஜக்கிய விளையாட்டுக்கழகம்
Related posts:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி
முத்தரப்புத் தொடராகின்றது டெஸ்ட் போட்டி?
அசார் அலி அரட்டைச் சதம்!
|
|
|


