புதிய தலைவராக மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ!
Thursday, June 1st, 2017
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் மேஜர் ஜெனரல் பாலிதபெர்ணான்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது. இதில் முன்னாள் தலைவராக இருந்த இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரர் சுகத் திலகரத்ன மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வேம்படி பெண்கள் மகளிர் கல்லூரி அணி வெற்றி!
அவுஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பங்களாதேஷ்!
அரிதான சாதனைக்கு சொந்தக்காரரான ரொனால்டோ!
|
|
|


