பிரெஞ்சு பகிரங்க பூப்பந்து தொடர்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு
Sunday, October 29th, 2017
பிரெஞ்சு பகிரங்க சூப்பர் தொடர் பூப்பந்து போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நடைபெற்ற காலிறுதியில் பி.வி.சிந்து 21க்கு 14 மற்றும் 21க்கு 14 என்ற நேர் செட்கணக்கல் சீனாவின் சென் யூபெய்யை வீழ்த்தினார். இந்தநிலையில், சிந்து அரையிறுதி போட்டியில் ஜப்பான் அல்லது தென் கொரிய வீராங்கனைகளை எதிர்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை!
ஒரே போட்டியில் 24 சிக்ஸர்கள்: உலக சாதனை படைத்தது இங்கிலாந்து!
ரோஹித் ஷர்மாவுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பு கிடைக்காது : கவலையில் ரசிகர்கள்!
|
|
|


