பயிற்சி ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி வீரர்கள்!
Tuesday, July 24th, 2018
எதிர்வரும் 26ஆம் திகதி பீ.சரா ஓவல் மைதானத்தில் சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள பயிற்சி ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.
இலங்கை அணி – தனஞ்சய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரத்ன, தசுன் ஷானக, ஷெஹான் ஜெயசூரிய, அசேல குணரத்ன, மினோத் பானுக, இசுறு உதான, பிரபாத் ஜெயசூரிய, அசித பெர்னாண்டோ, பினுர ப்ரனாந்து, நிஷான் பீரிஸ்
மேலதிக வீரர்களாக – லஹிறு மிலந்த, லசித் எம்புல்தேனிய, ஷெஹான் மதுஷங்க.
Related posts:
பகல் இரவு போட்டி வேண்டாம் - இந்தியா!
அரச அதிபர் வெற்றிக் கிண்ண போட்டிகள் 23 இல் ஆரம்பம்!
ஹோமாகமவில் உருவாகின்றது இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் !
|
|
|


