பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி!

செம்பியன் கிண்ணத்திற்கான இலங்கை அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
லண்டனில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது
இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 07 விக்கட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றது
318 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது
Related posts:
இலங்கை தொடரில் இவர்களே சாதிப்பர் - முரளிதரன்!
சங்காவிடம் கிரிக்கெட் சபையை கையளிக்க தீர்மானம்!
ஊக்க மருந்து சர்ச்சை - பிரித்வி ஷாவிற்கு விளையாட தடை!
|
|