பந்து வீச்சு பயிற்சியாளர் டேவிட் சாகர் இராஜினாமா!
Friday, February 8th, 2019
ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலியா கிரிக்கெட், டிராய் கூலே-ஐ பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
டேவிட் சாகர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான விக்டோரியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு!
பங்களாதேஷ் பயணிக்கும் இலங்கை அணிவிபரம் அறிவிப்பு!
கொழும்பில் சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர்!
|
|
|


