பந்துவீச்சில் தவறில்லை – நீரூபித்தார் தனஞ்சய!
Tuesday, February 19th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கார் மீது வாகனம் மோதியதில் தகராறு: அமெரிக்க கால்பந்து வீரர் சுட்டுக்கொலை !
இந்தியா முதல் இன்னிங்ஸில் 566 ஓட்டங்கள்!
கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!
|
|
|


