பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் இரத்து!

இலங்கைக்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொள்வதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கான சுற்றுப்பயணத்தினை இரத்து செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ஒருநாள் போட்டிகள் 03 இற்காக ஜூலை மாதம் இலங்கைக்கு வருகைதரவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வயதில் அறிமுகமான ரையான் கேம்ப்பெல்
நாளைய இருபதுக்கு20 போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் விலகல்!
அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க!
|
|