பங்களாதேஷில் டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு.

Saturday, June 17th, 2017

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் டாக்காவில் ஆரம்பமாகவுள்ளதுமுதலாவது போட்டி ஓகஸ்ட் 27 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி செப்டெம்பர் நான்காம் திகதியும் இடம்பெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில்

அணித் தலைவராக Steve Smith , David Warner , Ashton Agar, Hilton Cartwright, Pat Cummins, Peter Handscomb, Josh Hazlewood, Usman Khawaja, Nathan Lyon, Glenn Maxwell, James Pattinson, Matthew Renshaw, Matthew Wade ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

Related posts: