இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸ் நிறைவில் வலவான நிலையில் பங்களாதேஷ்!
Thursday, June 19th, 2025
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றது .
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் பங்களாதேஷ் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ஒட்டங்களையும், முஸ்பிகூர் ரஹீம் 163 ஓட்டங்களையும், லிட்டன் தாஷ் 90 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்ணாண்டோ 4 விக்கெட்டுகளையும் மிலான் ரத்நாயக்க மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
000
Related posts:
போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் - அரசாங்கம்!
பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு!
ஐ.பி.எல்இறுதிப்போட்டி - பெங்களூர் - பஞ்சாப்அணிகள்களத்தில்!
|
|
|


