நீச்சல் போட்டியில் உலக சாதனைப் படைத்த இங்கிலாந்து வீரர்!
Thursday, July 27th, 2017
50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் 22 வயதான இங்கிலாந்து வீரர் ஆடம் பீட்டி, உலக சாதனைப் படைத்துள்ளார்.
ரஷ்யாவின் கஸன் பகுதியில் நடைபெற்றுவரும் உலக சம்பியன்ஷிப் நீச்சல் போட்டியிலேலே அவர் இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார்.50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் போட்டியில் பந்தய தூரத்தை 26.10 வினாடிகளில் கடந்து ஆடம் பீட்டி சாதனைப் படைத்துள்ளார்.
இரண்டு வருடத்திற்கு முன் அவர் 26.42 வினாடிகளில கடந்ததே சாதனையாக பதிவுசெய்யப்பட்டிருந்தது. தற்போது அவரே அச்சாதனையை முறியடித்துள்ளார்
Related posts:
இலங்கை - அவுஸ்திரேலிய இடையே பகல்- இரவு டெஸ்ட் போட்டி!
அவுஸ்திரேலியாவை வென்றது தென் ஆப்பிரிக்கா!
கிளென் மெக்ஸ்வெலின் புதிய சாதனைகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா அணி!
|
|
|


