நியூசிலாந்து அணி வீரர் நீக்கம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் டொட் அஸ்ட்லே நீக்கப்பட்டுள்ளார்.
இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த டொட் அஸ்ட்லே, 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் நிச்சயமற்ற நிலைமை நிலவியது.தற்போது அவர் விளையாட மாட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக அணியில் ஐஸ் சோதி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
2019 உலகக் கிண்ணஅணிக்கு திரும்புவேன் - ப்ரோட்!
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் - பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!
திட்டமிட்டு நடாத்தப்பட்ட விபத்தா? பாதுகாப்பான நிலையில் இங்கிலாந்து அவுஸ்திரேலிய வீரர்கள்!
|
|