நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Wednesday, February 15th, 2017

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து ஒருநாள் போட்டி, ஒரு டுவென்டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளது.வருகிற 17ம் திகதி இப்போட்டி தொடர் தொடங்கவுள்ளது, இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவ வீரரான ராஸ் டெய்லர் அணியில் இடம்பெறவில்லை, இஷ் சோதி, மிட்சல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷாம், லூக் ரான்கி ஒருநாள் மற்றும் டுவென்டி-20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டுவென்டி-20: வில்லியம்சன்(அணித்தலைவர்), கோரி ஆண்டர்சன், பவுல்ட், டாம் புரூஸ், பெர்குசன், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, ஜேம்ஸ் நீஷாம், லூக் ரான்கி, மிட்சல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தீ, பெல் வீலர்.

ஒருநாள் அணி: வில்லியம்சன்(அணித்தலைவர்), பவுல்ட் புரூம், பெர்குசன், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்டில், மாட் ஹென்றி, டாம் லதாம், ஜேம்ஸ் நீஷாம், லூக் ரான்கி, மிட்சல் சான்ட்னர், டிம் சவுத்தீ, இஷ் சோதி, ராஸ் டெய்லர்.

new-zealand-cricket-team-logo-cricket-upcoming-wiki

Related posts: