நியுசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி!

மேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி இன்னிங்ஸாலும் 67 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 134 ஓட்டங்களைப் பெற்றது. நியுசிலாந்து 520 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.
மேற்கிந்திய தீவுகள் இரண்டாம் இன்னிங்ஸில் 319 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் 9 விக்கட்டுகளை வீழ்த்திய நியுசிலாந்தின் நீல் வாக்னர் ஆட்டநாயகனாக தெரிவானார்.
Related posts:
ஆசிய செவென்ஸ் ரக்பி தொடர் : இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வி!
9 விக்கட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!
காலிறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா!
|
|