நிதானமாக துடுப்பெடுத்தாடும் இலங்கை: 03 விக்கட் இழப்பிற்கு 287 ஓட்டங்கள்!
Wednesday, December 19th, 2018
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், 5வதும் இறுதியுமான நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 03 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 578 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றது.
Related posts:
பாடும்மீன் சம்பியன்!
இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். இந்து மாணவன்!
தொடரை முழுமையாக இழந்தது இலங்கை அணி!
|
|
|


