நாணயச் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி!
Friday, November 23rd, 2018
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எஸ்.எஸ்.சீ.மைதானத்தில் இன்று(23) ஆரம்பமாக உள்ள நிலையில், நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணியானது வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, முதலில் களமிறங்க இங்கிலாந்து அணியானது தீர்மானித்துள்ளது.
Related posts:
பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பம்!
IPL தொடரில் ஜாம்பவான் சங்கா!
வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமெரிக்காவுக்காக விளையாடத் தயார் - லியம் பிளங்கெட் தெரிவிப்பு!
|
|
|


